Map Graph

கோதண்டராமசுவாமி கோவில், நந்தம்பாக்கம்

சென்னையில் உள்ள இராமர் கோயில்

கோதண்டராமசுவாமி கோயில் இந்து சமய கோயிலாகும். இது, இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலுள்ள நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இக்கோயில், வைணவ கடவுளான இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் அமைவிடம், புகழ்பெற்ற பிருகு முனிவருடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.

Read article